உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு 

 தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு 

பரங்கிப்பேட்டை: புவனகிரியில் தி.மு.க., வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார். புவனகிரி தொகுதிக்குட்பட்ட ஊமங்கலம், மந்தாரக்குப்பம், வேப்பங்குறிச்சி பகுதிகளில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார். அவருடன், கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்கள் திருமாவளன், சுந்தரபாண்டி, மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், பாலமுரளி, கனகசபை, குரு, ஜான், தே.மு.தி.க., கனகசபை, தனஞ்செழியன், செல்வம், மா.கம்யூ., இளங்கோவன், சக்திவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை