மேலும் செய்திகள்
கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்
03-Dec-2024
கடலுார்: கடலுார் அருகே வெள்ளத்தில் சிக்கிய 500 குடும்பங்களுக்கு தி.மு.க., மருத்துவரணி அமைப்பாளர் கலைக்கோவன் உணவு வழங்கினார்.கடலுார் அடுத்த கண்டக்காடு மற்றும் தாழங்குடா கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.மு.க., மருத்துவரணி அமைப்பாளர் கலைக்கோவன் பார்வையிட்டார். தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி உணவுப் பொருட்களை வழங்கினார்.
03-Dec-2024