டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
விருத்தாசலம்; விருத்தாசலம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த கிரியாசக்தி, கோவை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.,யாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணி மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பின், திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், விருத்தாசலம் பொறுப்பு டி.எஸ்.பி., யாக பணிபுரிந்தார்.இந்நிலையில், நாகப்பட்டிணத்தில் டி.எஸ்.பி., யாக பணிபுரிந்த பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் விருத்தாசலம் டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றார்.