உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

வடலூர்: கடன் பிரச்னையால் அவதிப்பட்ட முதியவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வடலூர், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ரவிச் சந்திரன், 60; கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை