உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

 மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடலுார்: தமிழக மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் பாரதியார் தெரு, ஜோதி நகரில் இயங்கி வருகிறது. இது தற்போது, எண்: 10, 11, உண்ணாமலைசெட்டி சாவடியில் உள்ள காவிரி நகர் விரிவு என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை உதவி மின் பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை