மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
10 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
12 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
12 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
12 hour(s) ago
கடலுார், : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கருப்பு பேட்ஜ் அணிந்து கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அந்தோணி ஜோசப், சிற்றரசன், தலைவர் குமரவேல், பொருளாளர் சங்கர நாராயணன் கண்டன உரையாற்றினர்.இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக் கூடிய அரசாணையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago