மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
15 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
15 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
16 hour(s) ago
புவனகிரி: கீரப்பாளையம் அடுத்த வயலுார் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசோலை வரவேற்றார். ஊராட்சித் தலைவர் கனகம்ராசு, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் நன்றி கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago