உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், புதிய செயல் அலுவலராக ஜேம்ஸ் டி சாமி பொறுப்பேற்றார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி் செயல் அலுவலர் மயில்வாகனன், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ஜேம்ஸ் டி சாமி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலகராக பொறுப்பேற்றார். அவருக்கு, அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை