உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை லேபர் யூனியன் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.தேர்தலில், சிறப்பு தலைவராக தட்சணாமூர்த்தி, தலைவராக ஜீவா, துணைத் தலைவர்களாக குமார், அன்பழகன், பொதுச் செயலாளராக ஜார்ஜ்பெர்ணாடஸ், இணை செயலாளர்களாக சரவணன், பாலாஜி, துணை செயலாளர்களாக குணசேகரன், பாலசுப்ரமணியன், பொருளாளராக முருகன் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ