உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்

தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்

கடலுார்: கடலுார் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் பைப் லைனில் உள்ள காஸ்கட் திடீரென ரிலீசாகி வாயு வெளியேறியது. அதனால் பலருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மாசுக்கட்டுப்பாட்டு துறை பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை