மேலும் செய்திகள்
கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
04-Aug-2025
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உத விகள் வழங்கினார். பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது . இவரது குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி நிவாரண உதவிக ள் வழங்கினார். பரங்கிப்பேட்டை மே ற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், முன்னாள் புவனகிரி துணை சேர்மன் வாசுதேவன், நிர்வாகிகள் குமார், மகேந்திரன், பிரேம், ராஜேந்திரன் உடனிருந்தனர்.
04-Aug-2025