உள்ளூர் செய்திகள்

மீனவர் தற்கொலை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், மீனவர் தற்கொலை செய்து கொண்டார். பரங்கிப்பேட்டை வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 45; மீனவர். இவர், (மே 5 ) மீன்பிடி தொழில் செய்யும் அன்னங்கோவில் பகுதியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து, கண்ணனின் சகோதரி சுமதி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை