உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விலையில்லா  சைக்கிள் வழங்கல்

 விலையில்லா  சைக்கிள் வழங்கல்

பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செம்பியன், முன்னாள் அரிமா சங்க தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல் பங்கேற்று, 111 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ