உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

பண்ருட்டி: பண்ருட்டியில் லயன்ஸ் ேஹாஸ்ட் சங்கம் , புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு, லயன்ஸ் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். முகாமில் 245 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் 81 பேர் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன், அர்ச்சனா லாட்ஜ் உரிமையா ளர் வீரப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை