மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை ஒருவர் கைது
23-Sep-2024
புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற, கீழ்புவனகிரி பூராசாமி தோப்புத் தெருவைச் சேர்ந்த கண்ணன், 62; என்பவரை போலீசார் கைது செய்து, 10 குட்கா பாக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
23-Sep-2024