மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு வாலிபர் மீது வழக்கு
12-Apr-2025
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்துசென்றபோது, ரயில்வே ஜங்ஷன் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது. அங்கிருந்து குட்கா பொருட்கள், 2 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, நாச்சியார்பேட்டை சண்முகவேல் மகன் குமார், 55, என்பவரை கைது செய்தனர்.
12-Apr-2025