மேலும் செய்திகள்
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
25-Sep-2025
புதுச்சத்திரம்: தமிழக இந்து மகா செயற்குழு கூட்டம் பெரியப்பட்டில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ராஜேஷ், மாநில ஆலய பிரிவு தலைவர் தெய்வேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பு சார்பில் அனைத்து பகுதிகளிலும், உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். சங்கம் சார்பில் ஆன்மிகப் பணியில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் இளைஞரணி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலர் சிவக்குமார், ஒன்றிய தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் செந்தில் மணிகண்டன் சாம்பசிவம் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Sep-2025