உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்

கிள்ளை : கோரிக்கைகளை சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நடந்து வரும் சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கிளை செயலாளர் தேவேந்திரன் தலைமையில், மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி