மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
27-Feb-2026
திட்டக்குடி: கணவர் மாயமானதாக, மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் ரவி. நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரவியின் மனைவி இந்திரா, திட்டக் குடி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
27-Feb-2026