உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

வடலூர், செப். 26- கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். நெய்வேலி, இந்திரா நகர், மாற்று குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷாஜகான், 46 ; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர். இவர் கடந்த, 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஜாஜிதா பேகம்,36; கொடுத்த புகாரின்பேரி்ல வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஷாஜகானை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ