மேலும் செய்திகள்
கடலுார் பகுதியில் சுதந்திர தின விழா
16-Aug-2025
கடலுார்: கடலுார், கம்மியம்பேட்டை அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் சிவக்குமார், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
16-Aug-2025