உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக சாலமோன் ராஜா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், உளுந்துார்பேட் டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, காட்டுமன்னார்கோவில் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். நேற்று காட்டுமன்னார்கோவில் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை