மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்
6 hour(s) ago
ஓட்டலுக்கு அபராதம்
6 hour(s) ago
இளம்பெண் மாயம்
6 hour(s) ago
தடுப்பூசி முகாம்
6 hour(s) ago
ஜடா விநாயகருக்கு முத்தங்கி சேவை
6 hour(s) ago
தாய், மகளை தாக்கிய வாலிபருக்கு வலை
8 hour(s) ago
நெய்வேலி : ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் அ.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்கவேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20 ல் உள்ள 'ஜெ' சதுக்கத்தில் ஜெயலலிதா முழு உருவவெண்கல சிலையை இன்று மாலை 4:00 மணியளவில் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிச்சாமி திறந்து வைக்கிறார். விழாவிற்கு அ.தி.மு.க., மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகபங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
8 hour(s) ago