உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தி விருந்து

ஜமாபந்தி விருந்து

சிதம்பரம்; சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில், அண்ணா துரை நினைவு நாளையொட்டி, ஜமாபந்தி விருந்து நடந்தது.நிகழ்ச்சியில் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். முன்னதாக, தில்லையம்மன் மற்றும் தில்லைக் காளிக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. ஏற்பாடு களை செயல் அலுவலர் வேல்விழி, கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை