உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

கடலுார்; பெண்ணாடத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் சார்பில் நாளை 29ம் தேதி பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை