உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தவாச்சேரியில் 53 மி.மீ., மழை பதிவு

கொத்தவாச்சேரியில் 53 மி.மீ., மழை பதிவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 53 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன் தினம் காலை 8.30மணி முதல் நேற்று காலை 8.30மணி வரையில், மாவட்டத்தில் அதிக பட்சமாக கொத்தவாச்சேரியில் 53 மி.மீ., மழை பதிவாகியது. மேலும், அண்ணாமலைநகர் 47, கடலுார் 39.9, சிதம்பரம் 38, புவனகிரி 35, பரங்கிப்பேட்டை 28.8, கீழ்ச்செருவாய் 28.4, விருத்தாசலம் 26, கலெக்டர் அலுவலகம் 24.8, லக்கூர் 18.2, காட்டுமன்னார்கோவில் 8, காட்டுமயிலுார் 6 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ