மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது
48 minutes ago
தொழிலாளியை தாக்கிய இருவருக்கு போலீஸ் வலை
2 hour(s) ago
விருத்தாசலம் அருகே விவசாயி தற்கொலை
2 hour(s) ago
மர பட்டறையில் தீ விபத்து
2 hour(s) ago
14 பேர் மீது வழக்கு
2 hour(s) ago
கடலுார், - தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கடலுார் அடுத்த கலையூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், ஊராட்சி தலைவர் நிரஞ்சனி ஆகியோர் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி தான்யஸ்ரீயை பாராட்டி பரிசு வழங்கினர்.அப்போது, ஆசிரியர்கள் ரமேஷ், அமுதலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
48 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago