மேலும் செய்திகள்
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
18-Nov-2024
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலுார் சன்னியாசிப்பேட்டை காந்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு நாளை (12 ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.அதையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு பூஜைகள் துவங்குகிறது.12ம் தேதி காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஆலய உலாவாக வந்து, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
18-Nov-2024