உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கையெழுத்து போட்டியில் லட்சுமி சோரடியா பள்ளி வெற்றி

கையெழுத்து போட்டியில் லட்சுமி சோரடியா பள்ளி வெற்றி

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவ, மாணவிகள் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றனர்.தமிழ்நாடு இந்தி பிரசார சபா சார்பில் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில்கையெழுத்துப் போட்டி நடந்தது.இதில், இப்பள்ளியின் முதல் வகுப்பு மாணவிகள் அனுஷ்யா, சமிக் ஷா, இரண்டாம் வகுப்பு மாணவிகள் கர்ஷிகா, தனுஸ்ரீ, சமித்தா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.மேலும், 7 பேர் இரண்டாமிடம் பிடித்தனர். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த ஆசிரியை விஜயலட்சுமி, சித்ராஆகியோரை தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை