மேலும் செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா
17-Mar-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
17-Mar-2025