உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கற்றல் திறன் ஆய்வு

கற்றல் திறன் ஆய்வு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கற்றல் அடைவுத்திறன் ஆய்வு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார். தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல், கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகியவை குறித்து மாணவர்களிடம் உதவி ஆசிரியர் உஷாராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை