சாலை மறியல்
சிதம்பரம்: மாவட்டச் செயலாளர் சேகர், துணைத் தலைவர் கற்பனைசெல்வம், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கஞ்சி தொட்டி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.