உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை மறியலில் ஈடுபட முயற்சி

சாலை மறியலில் ஈடுபட முயற்சி

பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு விவசாய சங்க புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தன் தலைமையில் பு.முட்லுாரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் பழனிசாமி உட்பட 30 பேரை பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரிட்டா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !