உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறியலில் ஈடுபட முயன்றவர் கைது

மறியலில் ஈடுபட முயன்றவர் கைது

சிறுபாக்கம்: மங்களூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட பொருளாளர் உதயசூரியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சதாசிவம், பூமாலை, வீராசாமி உட்பட 30 பேரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை