மேலும் செய்திகள்
சாலையில் கால்நடைகள் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்
06-Nov-2025
புவனகிரி: சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். சிதம்பரத்திலிருந்து புவனகிரி வழியாக சேலம் மற்றும் புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மார்க்கங்களுக்கு அதிக அளவில் அரசு பஸ்கள் தனியார் சொகுசு பஸ் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன இந்த சிலையில் கால்நடைகள் அந்த சாலையில், சுற்றித்திரிந்த கொண்டிருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வரலர்கள் தெரிவித்துள்ளனர்.
06-Nov-2025