மேலும் செய்திகள்
புகையிலை வியாபாரி கைது
20-Jun-2025
விருத்தாசலம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். ராமச்சந்திரன்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரிடம் விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சிவாஜி, 61; என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
20-Jun-2025