மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி கொள்முதல் நிலையம் திறப்பு
12-Jan-2025
நெல்லிக்குப்பம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் மோரைத் தெருவில் தனியார் மிட்டாய் ஆலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் லாரிகள் செல்லும் போது மின்கம்பியில் உராய்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாதன பொருட்கள் பழுதாகிறது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிகாட்டப்பட்டது. அதையடுத்து, நேற்று மின்கம்பத்தை மாற்றி தாழ்வாக சென்ற மின்கம்பி சரி செய்யப்பட்டது.
12-Jan-2025