உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வ சக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷகம் இன்று நிறைவு

சர்வ சக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிேஷகம் இன்று நிறைவு

கடலுார் : கடலுார், கூத்தப்பாக்கத்தில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவில் மண்டலாபிேஷக பூர்த்தி விழா இன்று நடக்கிறது.கடலுார், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி., நகரில் புதிதாக கட்டப்பட்ட சர்வ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினசரி மாலையில் மண்டலாபிேஷகம் நடைபெற்று வந்தது.இதன் பூர்த்தி விழா இன்று (22ம் தேதி) நடக்கிறது. இன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை