மேலும் செய்திகள்
இந்திரா நினைவு தினம் அனுசரிப்பு
01-Nov-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தொழிலதிபர் தெய்வசாமி 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பேரூராட்சி தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கி தெய்வசாமியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், பேரூராட்சி தலைவர் தங்க குலோத்துங்கன், கருணாநிதி, ரவி, பாஸ்கரன், வீரமூர்த்தி, மணிமாறன், ராஜா, கரிகால்சோழன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவரது உருவ படத்திற்கு தீபாராதனை செய்து மலர் துாவி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதில், ஞானசேகரன், குண்டுமணி, கோவிந்தசாமி, சீனிவாசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
01-Nov-2025