மேலும் செய்திகள்
விழுப்புரம் கன்னியம்மன் கோவில் தீமிதி விழா
20-Jul-2025
மந்தாரக்குப்பம்: குறவன்குப்பம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று சேப்ளாநத்தம் அம்பரசன் ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம் வந்தனர். முத்தாலம்மன் கோவிலை ஊர்வலம் வந்தடைந்ததும் பால் ஊற்றி சிறப்பு அபிேஷகம் செய்து, நேர்த்திக் கடன் செலுத்தி வழிப் பட்டனர். அதை தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஆடிப்பூரம் விழாவையொட்டி குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண் களுக்கு வளையல் அணியும் விழா நடக்கிறது.
20-Jul-2025