மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் 10 பேர் மீது வழக்கு
23-Jul-2025
குள்ளஞ்சாவடி: தமிழக அரசு சார்பில், சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. குறிஞ்சிப்பாடி தொகுயில் குள்ளஞ்சாவடி, வழுதலம்பட்டு ஊராட்சியில், 4 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி ரூபா ய் மதிப்பில் இந்த 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள், கழிவறை வசதிகள் என, விளையாட்டு வீரர்களுக்காக ப ல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. வ ழுதலம்பட்டு ஊ ராட்சியில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து குள்ளஞ்சாவடி மற்றும், சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
23-Jul-2025