உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து

முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து

கடலுார், : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலா ளர் பன்னீர்செல்வம், தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு அவர், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை