மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ.,க்களிடம் குறை கேட்டறிந்த முதல்வர்
30-Jul-2025
சிதம்பரம்; அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார். அமெரிக்காவில் கடந்த 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை எம்.எல்.ஏ.,க்களுக்கான 50வது உச்சி மாநாடு நடந்தது. இதில், தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் பங்கேற்றார். இதனையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட என்.எல்.சி., பாரத் நிறுவன பாராட்டு கடிதத்தை திருவண்ணாமலையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
30-Jul-2025