உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

பண்ருட்டி; பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் பீரவீணா,18; இவர் அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பீரவீணா வீட்டில் துாங்கியவரை நேற்று காலை காணவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் பீரவீணாவின் தாய் கலைவாணி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை