உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தாய் மாயம்  மகன் புகார்

 தாய் மாயம்  மகன் புகார்

கடலுார்: கடலுார் அடுத்த கிளிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி அனுசுயா,65; கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டு ம் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் மகன் பழனிசாமி அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ