உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

தாய் இறந்த சோகம் மகன்  தற்கொலை

புவனகிரி : புவனகிரியில் தாய் இறந்த சோகத்தில், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புவனகிரி அருகே பூதவராயப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ராஜாத்தி,65; இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதனால், மனமுடைந்த அவரது மகன் பிரித்திவிராஜ்,27; நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை