மேலும் செய்திகள்
குட்கா விற்பனை; ஒருவர் கைது
15-Sep-2024
கொலை மிரட்டல்: ஒருவருக்கு வலை
08-Sep-2024
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கட்டியநல்லுாரை சேர்ந்தவர் ஜோதிமணி மனைவி மீனா, 28. பவழங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிகிறார். கடந்த 27ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், அவரது தந்தை பாலு, தாய் சந்திரலேகா ஆகியோர் முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கினர்.இதுகுறித்து மீனா கொடுத்த புகாரில், பால்ராஜ் உட்பட மூவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
15-Sep-2024
08-Sep-2024