உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலவேம்பு கசாயம் வழங்கல்

நிலவேம்பு கசாயம் வழங்கல்

திட்டக்குடி: திட்டக்குடி ரோட்டரி சங்கம் சார்பில், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் சிவகிருபா தலைமை தாங்கி, பொது மக்கள், பஸ் பயணிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது, சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகம், சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ