உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் தை அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தை, ஆடி மற்றும் மாகாளய அமாவாசை நாட்களில் கடற்கரை உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தால், சந்ததியினர் வாழ்கை மேம்படும் என்பது ஐ தீகம். நேற்று தை அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஏராளமானோர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ