மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
30-Jul-2025
தங்க செயின் ஒப்படைப்பு
24-Jul-2025
கடலுார்: மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார், கோண்டூர் எஸ்.என்.சாவடி, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் கோதண்டம் மனைவி புஷ்பகாந்தி,75; நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து புஷ்பகாந்தியை தேடி வருகின்றனர்.
30-Jul-2025
24-Jul-2025